For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! உங்க ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய இந்த பானங்களை சாப்பிட்டா போதுமாம்!

மஞ்சள் கருப்பை மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் ஒரு ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டிருக்கிறது. இது கருப்பையை விரிவுபடுத்துகிறது மற்றும் மாதவிடாயை சரியான காலத்தில் தூண்ட உதவுகிறது

|

இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளது. ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனை பல்வேறு உடல்நல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற மாதவிடாய், பிடிப்புகள், சீரற்ற ஓட்டம் மற்றும் மாதவிடாய் தொடர்பான பிற பிரச்சனைகளை எப்போதும் கையாள்கிறீர்களா? ஆம். எனில், மாதவிடாய் சுழற்சி உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு தடையாக செயல்படக்கூடிய பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒழுங்கற்ற மாதவிடாய்கள் கவலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது மாதவிடாய் காலத்தை மேலும் தாமதப்படுத்தலாம்.

Drinks that can naturally induce your menstrual cycle in tamil

நீங்களும் மாதந்தோறும் மாதவிடாய் தாமதமாக இருந்தால், உங்கள் சுழற்சியை சரியாக அமைக்க உதவும் சில பானங்கள் உள்ளன. அவை என்னென்ன என்றும் எப்படி செய்வதென்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinks that can naturally induce your menstrual cycle in tamil

Here we are talking about the Drinks that can naturally induce your menstrual cycle in tamil.
Story first published: Wednesday, April 27, 2022, 16:39 [IST]
Desktop Bottom Promotion