வாயு வெளியேற்றத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வாயுத்தொல்லையா... அய்யோ அது மிகப்பெரிய தொல்லை என்று தான் அனைவரும் கூறுவார்கள். ஆம், கொலை குற்றத்தை கூட ஒப்புக் கொள்வார்கள் ஆனால், நண்பர்கள் கூட்டத்தில் காற்றை பிரித்த அந்த நபர் யார் என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.

அடிக்கடி வாயு வெளியேறுவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி!

ஆனால், ஆய்வாளர்களோ வாயு வெளியேற்றம் என்பது ஓர் நல்ல ஆரோக்கியத்தின் வெளிப்படையான அறிகுறி என கூறுகிறார்கள். ஆம், வாயு வெளியேற்றம் ஆவது பொதுவாக மட்டுமின்றி குடல் இயக்கத்தின் ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டும் அறிகுறியாம்.

அடிக்கடி டர்ர்ர்ர்ர்... கட்டுப்படுத்த சில யோசனைகள்!

இனி, வாயு வெளியேற்றத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி காணலாம் வாருங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியம்

ஆரோக்கியம்

வாயு வெளியேற்றம் ஆவது ஓர் நல்ல ஆரோக்கியத்தின் வெளிபாடு என்றும், இது குடலியக்கம் நன்றாக இருக்கிறது என வெளிக்காட்டுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் அதிகம்

ஆண்கள் அதிகம்

பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக வாயு வெளியேற்றுகின்றனர். அதாங்க டமால், டுமீலில் என ஆண்கள் தான் அதிகம் வெடிக்கிறார்களாம்.

சூயிங்கம், சோடா பானம்

சூயிங்கம், சோடா பானம்

அதிகமாக சோடா பானங்கள் பருகுவது மற்றும் சூயிங்கம் மெல்வது போன்றவை அதிகமாக வாயு வெளியேற காரணிகளாக இருக்கின்றன.

ஹைட்ரஜன் சல்ஃபைடு

ஹைட்ரஜன் சல்ஃபைடு

ஹைட்ரஜன் சல்ஃபைடின் காரணமாக ஆண்களை விட பெண்கள் வெளியிடும் வாயு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

14 முறை

14 முறை

சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் 14 முறை டர்ர்ர், புர்ர்ர் என காற்றை பிரிக்கின்றனர்.

ச்சீ

ச்சீ

வெளியேற்றப்படும் வாயுவை சுவாசிப்பது கூட ஆரோக்கியமானது தான் ஓர் ஆய்வல் கண்டறியப்பட்டுள்ளதாம்.

இறுக்கமான ஆசனவாய்

இறுக்கமான ஆசனவாய்

மிகவும் இறுக்கமான ஆசனவாய் உள்ளவர்கள் வாயு வெளியேற்றும் போது சத்தம் அதிகமாக வெளிவருகிறதாம்.

ஃபார்டிங்

ஃபார்டிங்

ஆங்கிலத்தில் வாயு வெளியேற்றம் செய்வதை "Farting"என்று கூறுவார்கள். இந்த வார்த்தை கடந்த 1632-ம் ஆண்டு ஆசனவாயுவில் இருந்து முன்/பின்னோக்கி அனுப்பப்படும் காற்று என்ற பொருளாக்கத்துடன் கூறப்பட்டது.

பலூன்

பலூன்

ஒருநாளில் ஒரு மனிதன் வெளியேற்றும் வாயுவை வைத்து ஒரு பலூனை நிரப்ப முடியுமாம்.

வேகம்

வேகம்

நொடிக்கு பத்தடி வேகத்திற்கு மேல்நோக்கி செல்லும் அளவு வேகம் வாயுவெளியற்றதிற்கு இருக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Know About Farting

There are some interesting Things behind your Farting, just take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter