For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் விரல் நகங்கள் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்!!!

By Ashok CR
|

புற்றுநோய்க்காக மார்பகங்களை பரிசோதிப்பதை போல், தடயங்களுக்காக மலத்தை பரிசோதிப்பதை போல், நாம் நம் நகங்களையும் பரிசோதிக்க வேண்டும் என நமக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் நம் நகங்களின் மீது கவனம் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

உங்கள் கைகளைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

நம்பினால் நம்புங்கள், உங்கள் நகங்கள் சில பிரச்சனைகளால் அவதிப்படலாம். அது உங்கள் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனைக்கான அறிகுறியாக கூட இருக்கும். அதனால் உங்கள் நகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது!

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

கீழே கூறப்போகும் ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் மருத்துவரை உடனே சந்தியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Health Warnings From Your Fingernails!

Believe it or not, your nails may suffer from problems that could indicate a bigger problem with your health, so it’s time to take a look at your nails more closely… If you have any of these warning signs then it’s time to make a change and see your doctor:
Desktop Bottom Promotion