For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

By Maha
|

இந்த உலகில் நிறைய அடிமைப்படுத்தும் பழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் அனைத்துமே அடிமைப்படுத்துபவையே. இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை. ஏனெனில் இந்த அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், அவை இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத அளவில் செய்துவிடும். இந்த பழக்கவழக்கங்கள் முற்றிய நிலையிலேயே சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த செயல்களால், வெறிப்பிடித்தவர் போல் நடந்து கொள்வார்கள்.

இத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் ஆல்கஹால் அருந்துவது, புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது என்பது மட்டுமில்லை. அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் தான். அத்தகைய செயல்களைப் பார்த்தால், சாதாரணமாக இருக்கும். ஆனால் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இத்தகைய செயல்கள் அனைத்தும் அதனை எந்த நேரமும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இப்போது அத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் மோசமான பழக்கவழக்கங்களும் பெரும்பாலானோர் பின்பற்றும் 10 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமே!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Most Unhealthy Addictions To Avoid | நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

All addictions are unhealthy but there are few that tops the list. Below are the 10 unhealthiest types of addictions you may ever have. Check to see if you have any of these addictions and also why we have termed them 'unhealthy'.
Story first published: Tuesday, February 19, 2013, 11:10 [IST]
Desktop Bottom Promotion