For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்

    By Mahibala
    |

    நம்முடைய இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

    Nigella Seeds

    அதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
    எப்படி பயன்படுத்தலாம்?

    எப்படி பயன்படுத்தலாம்?

    உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம். இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

    MOST READ: இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்... பார்த்து விசில் அடிங்க...

    கொலஸ்ட்ராலை குறைக்க

    கொலஸ்ட்ராலை குறைக்க

    கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.

    புற்றுநோய் எதிர்ப்பு

    புற்றுநோய் எதிர்ப்பு

    கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம். கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

    MOST READ: அடிப்பாவி!... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண்

    எடை குறைப்பு

    எடை குறைப்பு

    நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.

    நீரிழிவு எனும் சர்க்கரை நோய்

    நீரிழிவு எனும் சர்க்கரை நோய்

    நமக்கு ஏற்படுகின்ற அதிகப்படியான ஹைப்பர் டென்ஷனை மிகவும் எளிதாக குறைக்கக் கூடியது தான் இந்த கலோஞ்சி என்னும் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகம் நம்முடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த சர்க்கரை நோய் அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த கலோஞ்சி.

    MOST READ: 22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம்... பார்க்கவே பாவம் இருக்கு

    கல்லீரல் பாதுகாப்பு

    கல்லீரல் பாதுகாப்பு

    நம்முடைய கல்லீரல் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அந்த கல்லீரல் மிக சுத்தமாக இருக்க வேண்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உங்களுடைய கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. அதனால் தினமும் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    English summary

    Health Benefits of Nigella Seeds or Kalonji

    nigella seeds are a part of every indian household. this tiny black seeds contain surprising health benefits. nigella seeds are commonly known as kalonji. this spice widely used in several dishes to add aromatic flavour.
    Story first published: Thursday, April 4, 2019, 13:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more