For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு இளம் வயதியிலேயே மாரடைப்பு ஏற்பட அவர்களின் இந்த அலட்சியமான தவறுகள்தான் காரணமாம் தெரியுமா?

உலகம் முழுவதும் அதிகளவு மக்களின் மரணத்திற்கு முதல் காரணமாக இருப்பது இதய செயலிழப்பதுதான். அனைவருக்குமே தங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருக்கத்தான் செய்யும்.

|

உலகம் முழுவதும் அதிகளவு மக்களின் மரணத்திற்கு முதல் காரணமாக இருப்பது இதய செயலிழப்பதுதான். அனைவருக்குமே தங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவதற்கும் அதைச் செய்ய சரியான விஷயங்களைச் செய்வதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.

Heart Health Mistakes Made by Men in Tamil

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் அதிகளவு இதயக் கோளாறுகளை சந்திப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதற்கு ஆரோக்கியம் தொடர்பான பல காரணங்கள் இருந்தாலும் ஆண்களின் அறியாமையும், தவறான நம்பிக்கையும் முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஆண்கள் செய்யும் அந்த ஆரோக்கிய தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Health Mistakes Made by Men in Tamil

Check out the important heart health mistakes made by men.
Desktop Bottom Promotion