இதய நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் சாப்பிடலாமா?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

வெண்ணெய் மிகவும் ருசி என்று எல்லாருக்கும் தெரிந்தாலும், எப்போதும் டயட்டை கண்காணிப்பவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் என்றாலே ஒதுங்கிப் போவார்கள்.

consuming little bit of butter is goof for your heart

இதய நோயாளிகள் குறைந்த அளவில் வெண்ணெயை பயப்படாமல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் இதய நோய் அதிகரிக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

consuming little bit of butter is goof for your heart

நாம் சாப்பிடும் வெள்ளை நிற பிரட் வகைகள் சர்க்கரை வியாதிகளையும். இதய நோய்களும் வர காரணமாகிறது. சர்க்கரை, அதிக ஸ்டார்ச் நிறைந்த உருளைக் கிழங்கு, பிரட் வகைகளைக் காட்டிலும் வெண்ணெய் சிறந்தது. இவைகள் தீங்கு தராது எனவும் கூறுகின்றனர்.

consuming little bit of butter is goof for your heart

குளுகோஸின் அளவிற்கு எதிராக வெண்ணெய் செயல்படுவதால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என புதிய ஆய்வு கூறுகின்றது.

அதேபோல், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லெண்ணெய் சோயா எண்ணெய் ஆகியவற்றில் வெண்ணையைக் காட்டிலும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர்.

வெண்ணெய் தொடர்பான ஆராய்ச்சியை சுமார் 15 விதமான நாடுகளில் 6.5 மில்லியன் மக்களிடம் ஆராயப்பட்டது.

consuming little bit of butter is goof for your heart
வெண்ணெயை குறைந்த அளவு அல்லது மிதமாக எடுத்துக் கொள்வதன் மூலம், இதய நோய், சர்க்க்கரை வியாதி ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும் வாழ் நாளை அதிகரிக்கச் செய்யும். என்று யுகே யில் இருக்கும் ஹெல்த் ஃபோரம் என்ற அமைப்பில் இருக்கும் லௌரா பிம்பின் என்ற ஆய்வாளர்.
English summary

consuming little bit of butter is goof for your heart

consuming little bit of butter is goof for your heart
Story first published: Monday, July 4, 2016, 10:15 [IST]
Subscribe Newsletter