Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
புதினா உணவில் ருசி மற்றும் மணம் வீசுவதற்கு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் ஓர் சிறந்த உணவுப் பொருளாகும்.
பூண்டு, இஞ்சி, மஞ்சளை போல புதினாவும் அன்றாடம் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள்.
புதினா இலைகளில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இத்துடன் ஸ்ட்ராபெர்ரி இலையையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி டீ போன்று குடிப்பதால் உடலுக்கு மிகுதியான ஆரோக்கிய நன்மைகள் உண்டாகின்றன.
இதையும் படிங்க: சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ்!
இனி, இந்த புதினா, ஸ்ட்ராபெர்ரி இலை கொண்டு டீயை எப்படி தயாரிப்பது மற்றும் இதை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்:
- புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
- ஸ்ட்ராபெர்ரி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
- சுடுநீர் - ஒரு கப்
- புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை நன்கு இதமான நீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
- பிறகு கொதிக்கும் நீரில் புதினா மட்டும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- நன்கு வடிக்கட்டிய பிறகு குடியுங்கள்.
- குமட்டல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்க கூடியது இந்த புதினா, ஸ்ட்ராபெர்ரி இலை டீ.
- இந்த டீ ஓர் வலிநிவாரணியாகவும் பயனளிக்கிறது.
- கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சிறந்த ஆண்டி-கொலஸ்ட்ராலாக இது பயன்படுகிறது.
- செரிமானத்தை சீர் செய்து மலமிளக்க கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.
- கல்லீரல் மற்றும் கணையத்தின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
- நரம்பு மண்டலத்திற்கு வலுவளித்து நீங்கள் இலகுவாக உணர பயனளிக்கிறது.

வைட்டமின் சத்துக்கள்!
புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீயை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
வைட்டமின் A, B, C, மற்றும் D.

செய்முறை:

நன்மைகள்!

குறிப்பு!
ஒற்றைத்தலைவலி ஏற்படும் போது இந்த டீயை பருகலாம்.



Click it and Unblock the Notifications