Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சுத்த வெஜிடேரியன்களுக்கே பிடிக்காத ஐந்து காய்கறிகள் என்னெ்ன தெரியுமா?
பொதுவாக வெஜிடேரியன்கள் அசைவம் சாப்பிடுகிறவர்களை விடவும் அதிகமான அளவில் காய்கறிகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கே பிடிக்காத சில காய்கறிகளும் உண்டு. அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சைவ உணவு சாப்பிடுபவர்களால் பொறுக்க முடியாத காய்கறிகள் உண்டா என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஆம்.

பொதுவாக வெஜிடேரியன்கள் அசைவம் சாப்பிடுகிறவர்களை விடவும் அதிகமான அளவில் காய்கறிகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கே பிடிக்காத சில காய்கறிகளும் உண்டு. அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வெஜிடேரியன்கள்
வெறுமனே காய்கறிகளை மட்டுமே அவித்து, பொரித்து சாப்பிடுகிறவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாகவே செயற்கை, இறைச்சியின் சுவையை ஒத்திருக்கும் சில செயற்கை காய்கறிகள், கலவைகள், நக்கட்ஸ்கள் மார்கு்கெட்டுகளுக்கு வந்துவிட்டன. சான்ஸ் இறைச்சி எனப்படும் சைவ உணவை சாப்பிடுவது எவ்வளவு சலிப்பாக இருக்கும் என்று சைவ உணவு சாப்பிடுபவர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. சைவ உணவில் பல்வேறு வகைகள் உள்ளன என்றாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு பிடிக்காமல் போன சில உணவுகள் உள்ளன.
ஹபிங்டன் போஸ்ட், மிக மோசமான சைவ உணவு சிலவற்றை பட்டியலிடுகிறது.

போலியான இறைச்சி
வெறுமனே காய்கறிகளை மட்டுமே அவித்து, பொரித்து சாப்பிடுகிறவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாகவே செயற்கை, இறைச்சியின் சுவையை ஒத்திருக்கும் சில செயற்கை காய்கறிகள், கலவைகள், நக்கட்ஸ்கள் மார்கு்கெட்டுகளுக்கு வந்துவிட்டன. அதை சான்ஸ் இறைச்சி என்று சொல்வார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த பொருட்கள் உண்மையான பொருட்கள் போல் சுவைப்பதில்லை.

அரிசி மற்றும் பீன்ஸ்
நீங்கள் முதலில் முழுக்க முழுக்க சைவமாக மாறும்போது, அரிசி மற்றும் பீன்ஸ் கலவையானது ருசியானதாக இருக்கும். ஒரு வருடம் கழித்து, இவற்றின் சுவை முன்பு போல் உங்களை ஈர்ப்பதில்லை. குறிப்பாக பீன்ஸைப் பார்த்தாலே அலறி அடித்து ஓடும் வெஜிடேரியன்கள் கூட உண்டு.

ஸ்பிரிங் ரோல்ஸ்
இதில் பெருசாக ஒன்னும் இல்லை; வெறும் காய்கறிகள் வறுத்து ரோல் செய்யப்பட்டது. இப்போது சிக்கன் ரோல், சவர்மாக்களுக்கு ஈடாக வெஜிடேரியன்களிலும் காளான், பனீர் ரோல்கள் வந்து விட்டாலும் கூட அதை வெமனே சாப்பிடுவதைவிட, ரோலாக சாப்பிடுவதற்கு மிகுந்த எரிச்சலடைகிறார்கள்.

பீன்-மையப்படுத்தப்பட்ட உணவுகள்
பீன்ஸ் பருப்பு சூப், கருப்பு பீன் சூப் மற்றும் எண்ணற்ற ஸ்டிய்கள் போன்ற பல்வேறு சைவ உணவை மையமாகக் கொண்டுள்ளன. ஒரே பிரச்சனை? பீன்ஸ் சிறிது காலத்திற்கு பிறகு சலித்து விடுகிறது.

கினோவா
போலி தானியமானது புரதத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது, அது மிகுந்த பலனளிக்கும். ஒரே பிரச்சனை என்னவென்றால், அசைவம் சாப்பிடுபவர்கள், இந்த காய்கறி உணவை சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே என்று நினைகின்றனர். இப்போது அது ஒரே மாதிரியான சைவ உணவாக மாறிவிட்டது



Click it and Unblock the Notifications
