புடவையில் அழகை வாரியிறைத்து, ரசிகர்களை கிறங்க வைத்த நயன்தாராவின் 13 லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்தியத் திரை ரசிகர்களை தன் அழகு, கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் கட்டி வைத்திருக்கிறார் நயன்தாரா.

அழகாக இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள்.

நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் பயணித்து ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வெள்ளித் திரையில் கொடிக்கட்டி பறக்கிறார்.

ஒருசில நடிகைகளுக்கு மட்டும் தான் எல்லா வகையிலான உடைகளும் கனக்கச்சிதமாக பொருந்தும். தென்னிந்திய நடிகைகளில் சிம்ரன், ஜோவிற்கு பிறகு நயனுக்கு அந்த உடல்வாகு இருக்கிறது.

இதையும் படிங்க: புடவையில் கவர்ச்சி காட்டிய நடிகை அசினின் சில தோற்றங்கள்!

மாடர்ன் உடைகள், கலாசார உடைகள் என இரண்டிலும் தூளாக தோற்றமளிப்பவர் நயன். இனி, புடவையில் அழகை வாரியிறைத்து, ரசிகர்களை கிறங்க வைத்த நயன்தாராவின் சில லுக்ஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுக் #1

லுக் #1

மஞ்சக்காட்டு மைனா... புல்ஸ்லீவ் மஞ்சள் நிற புடவையில் நயன்தாரா.

லுக் #2

லுக் #2

வெள்ளை புடவை மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட்டில் ஹாட் லுக்கில் நயன்தாரா...

லுக் #3

லுக் #3

பிரபுதேவாவுடன் காதலில் இருந்த போது. ஓர் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் நீலநிற ட்ரான்ஸ்பர் புடவையில் நயன்தாரா.

லுக் #4

லுக் #4

விழா மேடை ஒன்றில், நியான் நிற ஜாக்கெட் மற்றும் லைட் கிரே நிற புடவையில் நயன்தாரா.

லுக் #5

லுக் #5

ஸ்லீவ்லெஸ் பின்க் நிற ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற உடையில் சற்றே கவர்ச்சியான புன்னைகையுடன் நயன்தாரா.

லுக் #6

லுக் #6

ஜொலிக்கும் தங்க நிற புடவை மற்றும் புல்ஸ்லீவ் நீலநிற ஜாக்கெட்டில் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்து லக்ஷ்மி கடாட்சம் பொங்க செம லுக்கில் நயன்தாரா.

லுக் #7

லுக் #7

சிவப்புநிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் ட்ரான்ஸ்பர் பச்சை நிற புடவையில் நயன்தாரா.

லுக் #8

லுக் #8

கேரளா ஓணம் புடவையில் நயன்தாரா...

லுக் #9

லுக் #9

ஸ்லீவ்லெஸ் சிவப்பு நிற ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற புடவையில் நயன்தாரா.

லுக் #10

லுக் #10

ஓர் விளம்பர போட்டோஷூட்டில் பின்க் மற்றும் கோல்டன் நிற டிசைனர் புடவையில் நயனதாரா.

லுக் #11

லுக் #11

மிக எளிமையாக, ஊதா கருநீல நிற புடவையில் பின்க் நிற ஜாக்கெட் அணிந்து நயன்தாரா.

லுக் #12

லுக் #12

விழா மேடை ஒன்றில் விருதுடன்...

லுக் #13

லுக் #13

ராஜா ராணி விழா மேடையில் புல்ஸ்லீவ் ட்ரான்ஸ்பர் ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற புடவையில் நயன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Saree Looks Of Tamil Actress Nayanthara

Saree Looks Of Tamil Actress Nayanthara To Beat The Thursday Blues
Please Wait while comments are loading...
Subscribe Newsletter