Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது!
புடவையில் கவர்ச்சி காட்டிய நடிகை அசினின் சில தோற்றங்கள்!
அதிகமாக கவர்ச்சியான உடைகள் உடுத்தி நடிக்காத நடிகைகளில் அசினும் ஒருவர். கவர்ச்சியான உடைகள் இவருக்கு பொருத்தமாக இருக்காது எனிலும், இவர் கோலிவுட்டில் இருந்தவரை பெரிதாக கவர்ச்சியான உடைகள் அணிந்ததில்லை.
கவர்ச்சிக்கு குட்டைப்பாவாடை தேவையில்லை தாவணி, புடவையே போதுமென நிரூபித்தார். ஆனால், பாலிவுட் சென்ற மாயத்தில் தனது கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தி, கொஞ்சம் டீசன்டான கவர்ச்சி காட்டி இந்தி ரசிகர்களை கவிழ்க்க பார்த்தார்.
ஏனோ ஓரிரு படங்களுக்கு மேல் அசினை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், இவரது புடவையின் கவர்ச்சியில் அவர்கள் கிறங்கிப்போனது வேறு கதை. பொதுவாகவே என்னதான் மாடர்ன் உடைகள் உடுத்தினாலும் கூட, புடவையின் அழகே தனி.
அந்த வகையில் புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டியிழுத்த அசினின் சில தோற்றங்கள் பற்றி பார்க்கலாம்....

தோற்றம் #1
தங்க நிற எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பச்சை மற்றும் பின்க் நிற பாவாடை தாவணியில் அசின்.

தோற்றம் #2
மாடர்ன் சரிகை புடவையில் அசின்.

தோற்றம் #3
பச்சை மற்றும் பின்க் நிற பாவாடை தாவணியில் அசின்.

தோற்றம் #4
பின்க் நிற மாடர்ன் ஸ்டைலிஷ் புடவையில் அசின்.

தோற்றம் #5
மராத்தி ஸ்டைல் புடவையில் அசின்.

தோற்றம் #6
கேரளா ஸ்டைல் புடவையில் அசின்.

தோற்றம் #7
மயில் வண்ண ஃபேஷன் டிசைனர் புடவையில் அசின்.

தோற்றம் #8
தங்க நிற பாலிவுட் ஸ்டைல் புடவையில் புடவையில் அசின்.

தோற்றம் #9
மராத்தி ஸ்டைல் புடவையில் புடவையில் அசின்.

தோற்றம் #10
ஹவுஸ்புல் 2 படத்தில் பின்க் சில்வர் நிற புடவையில் அசின்.



Click it and Unblock the Notifications
