கபாலியின் நாயகி ராதிகா ஆப்தேவின் சில ஹாட்டான மாத இதழ் அட்டைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழில் தோணி தான் "குமுதவள்ளி"க்கு முதல் படம். முதல் படத்திலேயே சிக்சர் அடிக்கும் வகையில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.

கதைக்களத்தை, கதாபாத்திரத்தின் தன்மை மற்றும் கனத்தை வைத்து மட்டுமே ஓர் படத்தை புக் செய்யும் கொள்கை வைத்திருக்கிறார் ராதிகா ஆப்தே!

இவர் நடித்த குறும்படத்தில் இருந்து லீக்கான காட்சிகள் சில சர்ச்சைகளை உண்டாக்கினாலும். நடிப்பிற்காக, கதாபாத்திரத்திற்காக எதற்கும் தயங்காத நடிகை என்பதை தனது அடுத்தடுத்த படங்களில் நிரூபித்தார்.

இதையும் படிங்க: புடவையில் கவர்ச்சி காட்டிய நடிகை அசினின் சில தோற்றங்கள்!

கபாலி மட்டுமல்ல, கபாலிக்கு முன்னர் இவர் நடித்து வெளியான "ஃபோபியா" படத்திலும் நடிப்பிற்காக பலர் இவரை புகழ்ந்தனர்.

இனி, ராதிகா ஆப்தே மாத இதழ்கள் மற்றும் போட்டோஷூட்களில் அளித்த சில ஹாட்டான லுக்ஸ்....

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கபாலி நாயகி!

கபாலி நாயகி!

ஹாஃப் கோட் சூட்டில் ஓர் போட்டோஷூட்டில் ராதிகா ஆப்தே..

சன்னிக்கு சவால்!

சன்னிக்கு சவால்!

எப்.எச்.எம் மாத இதழின் அட்டைப்படத்தில். சன்னியுடன் ஒரு ஒப்பீடு..

எப்.எச்.எம் லுக்# 1

எப்.எச்.எம் லுக்# 1

எப்.எச்.எம் போட்டோஷூட்-ல் ராதிகா ஆப்தே...

எப்.எச்.எம் லுக்# 2

எப்.எச்.எம் லுக்# 2

எப்.எச்.எம் போட்டோஷூட்-ல் ராதிகா ஆப்தே...

எப்.எச்.எம் லுக்# 3

எப்.எச்.எம் லுக்# 3

எப்.எச்.எம் போட்டோஷூட்-ல் ராதிகா ஆப்தே...

எப்.எச்.எம் லுக் #4

எப்.எச்.எம் லுக் #4

எப்.எச்.எம் போட்டோஷூட்-ல் ராதிகா ஆப்தே...

கருப்பு வெள்ளை!!!

கருப்பு வெள்ளை!!!

ஓர் போட்டோஷூட்டில் ஹாட் லுக்கில் ராதிகா ஆப்தே...

ஃபெமினா

ஃபெமினா

ஃபெமினா மாத இதழ் அட்டைப்படத்தில்...

ஜி.கியூ

ஜி.கியூ

ஜி.கியூ மாத இதழ் போட்டோஷூட்டில்...

போட்டோஷூட் லுக் #1

போட்டோஷூட் லுக் #1

கேசுவல் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டில் ராதிகா...

போட்டோஷூட் லுக் #2

போட்டோஷூட் லுக் #2

போடோஷூட் ஒன்றில் ஹாட் லுக்கில்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Radhika Apte's Magazine Cover Photos And Sizzling Looks

Radhika Apte's Magazine Cover Photos And Sizzling Looks
Subscribe Newsletter