Latest Updates
-
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இதுவரை கண்டிராத நடிகை கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனமான போட்டோஸ்!
தற்போது தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவது கீர்த்தி சுரேஷ் தான். இவர் மலையாள திரையுலக தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் தென்னிந்திய நடிகை மேனகாவிற்கு பிறந்த மகளாவார்.
அடிப்படையிலேயே சினிமா இரத்தம் ஓடுவதால் நடிப்பிலும், விதவிதமான பாவனைகளிலும் அசத்தி குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் தன் பெயரை இணைத்துவிட்டார்.
2000-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ். பிரியதர்ஷன் அவர்களது "கீதாஞ்சலி" எனும் படத்தின் மூலமாக மலையாள திரையுலகிலும், தமிழில் "இது என்ன மாயம்" எனும் படத்தின் மூலமாகவும் அறிமுகமானார்.
இதையும் படிங்க: 33 வயதாகியும் இதயத்தை திருடும் வகையில் நடிகை த்ரிஷா அணிந்து வந்த உடைகள்!
ஆனால், சிவக்கார்த்திகேயன் உடன் நடித்த "ரஜினி முருகன்" எனும் படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுத் தந்தது. இனி, இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த குறும்புத்தனமான சில படங்கள்....

கீர்த்தி லுக் #1
சிவப்பு நிற கேசுவல் டி-ஷர்ட்டில் அச்சம் என்பது மடமையடா படத்தின் நடிகை மஞ்சுமா மோகனுடன் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி லுக் #2
பச்சை நிற ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டில் காபி கப் ஏந்தியபடி. குழந்தைத்தனமான லுக்கில் கீர்த்தி.

கீர்த்தி லுக் #3
பச்சை நிற ஸ்லீவ்லெஸ் கேசுவல் டி-ஷர்ட்டில் குறும்புத்தனமான லுக்கில் கீர்த்தி...

கீர்த்தி லுக் #4
பாரம்பரிய பட்டுப்புடவையில் தனது தங்கையுடன் கீர்த்தி சுரேஷ்...

கீர்த்தி லுக் #5
வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியின் போது. லைட் சந்தன நிற புடவையில் புன்முறுவல் புன்னகையில் கீர்த்தி...

கீர்த்தி லுக் #6
அட, கொஞ்சம் பழைய போட்டோவா இருக்குமோ?? லைட் வெளிச்சம் பத்தல போல... ஆனாலுல்ம் கீர்த்தி அழகு தான்!!!

கீர்த்தி லுக் #7
நடிகை நிக்கி கல்ரானியுடன் ஸ்லீவ்லெஸ் கேசுவல் உடையில் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி லுக் #8
கால்ஷீட் பிரச்சனையா இருக்குமோ?? பின்க் நிற கேசுவல் உடையில் ஏதோ ஒரு யோசனையில் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி லுக் #9
பூப்போட்ட உடையில் ஒரு பூ! அடடே ஆச்சரியக்குறி!

கீர்த்தி லுக் #10
கீர்த்தியின் மழலை புன்னைகையில் ஒரு செல்ஃபீ!



Click it and Unblock the Notifications
