33 வயதாகியும் இதயத்தை திருடும் வகையில் நடிகை த்ரிஷா அணிந்து வந்த உடைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் த்ரிஷா. பொதுவாக 30 வயதிற்கு மேல் பெண்களின் முகத்தில் முதுமை தெரிந்துவிடும். ஆனால் 33 வயதாகியும் நடிகை த்ரிஷா இன்னும் சிக்கென்ற உடலுடன் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு மாடலாக இருந்தவர். பின் தன் திறமையால் நடிகையாகியுள்ளார். மாடலாக இருந்ததாலோ என்னவோ, இவருக்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு உடையிலும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகில் காணப்படுகிறார்.

இப்போது சமீபத்தில் நடிகை த்ரிஷா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இதயத்தை திருடும் வகையில் வந்த சில போட்டோக்களைத் தான் பார்க்கப் போகிறோம். அதில் உங்களுக்குப் பிடித்த லுக் எதுவென்று சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைலேஷ் சிங்கானியா புடவை

சைலேஷ் சிங்கானியா புடவை

இது பிங்க் நிற ஷீர் புடவையில் பெரிய நெக்லேஸ் அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்தது.

அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா

அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா

த்ரிஷா அணிந்திருக்கும் இந்த பிங்க் நிற மலர் அலங்கார லெஹெங்கா டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி வடிவமைத்தது. இந்த அழகான லெஹெங்காவிற்கு த்ரிஷா அணிந்திருந்த கோல்டன் நெக்லேஸ் அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ரோஹித் பால் புடவை

ரோஹித் பால் புடவை

த்ரிஷா அணிந்துள்ள வெள்ளை நிற பிரிண்ட்டட் புடவை டிசைனர் ரோஹித் பால் வடிவமைத்தது. த்ரிஷா இந்த புடவைக்கு பூ பிரிண்ட் போடப்பட்ட அழகிய ஜாக்கெட் அணிந்து, உடையின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டினார்.

மஞ்சள் நிற அனார்கலி

மஞ்சள் நிற அனார்கலி

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு த்ரிஷா மஞ்சள் நிற அனார்கலியுடன் அழகிய மெட்டல் கைவிலங்கை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

மஞ்சள் நிற பேண்ட்சூட்

மஞ்சள் நிற பேண்ட்சூட்

இது பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் போது மஞ்சள் நிற பேண்ட்சூட் அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற அனார்கலி

வெள்ளை நிற அனார்கலி

இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது வெள்ளை மற்றும் கோல்டன் நிற அனார்கலி சூட்டுடன், ராம்லீலா காதணியை அணிந்து க்யூட்டாக வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற குட்டையான உடை

கருப்பு நிற குட்டையான உடை

இது விருது விழா ஒன்றிற்கு த்ரிஷா கருப்பு நிற குட்டையான உடை அணிந்து பொம்மை போன்று வந்த போது எடுத்தது.

கோல்டன் உடை

கோல்டன் உடை

இது சமீபத்தில் மெட்டாலிக் கோல்டன் நிற உடையில் த்ரிஷா வந்த போது எடுத்த போட்டோ.

மேக்ஸி கவுன்

மேக்ஸி கவுன்

இது மேக்ஸி கவுனின் அழகை அதிகரித்துக் காட்டும்படி கருப்பு நிற பெல்ட் அணிந்து த்ரிஷா வந்த போது எடுத்தது.

ஜெய்ஷா டிசைன்ஸ்

ஜெய்ஷா டிசைன்ஸ்

இது நாயகி இசை வெளியீட்டின் போது நடிகை த்ரிஷா அணிந்து வந்த ஜெய்ஷா கலெக்ஷனில் உள்ள டீப் நெக் கொண்ட நீல நிற கவர்ச்சியான உடை.

பிங்க் நிற சாட்டின் டாப்ஸ்

பிங்க் நிற சாட்டின் டாப்ஸ்

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு பிங்க் நிற சாட்டின் கிராப் டாப் அணிந்து, சாம்பல் நிற தோதி பேண்ட் அணிந்து க்யூட்டாக வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

11 Times Trisha Krishnan Stole Our Hearts With Her Outfits

Times Trisha Krishnan Stole Our Hearts With Her Outfits
Story first published: Tuesday, July 12, 2016, 16:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter