50 வயதிலும் ஹாட் மாடலாக திகழும் கேண்டி லோ லாம் - புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

"ஐம்பதிலும் ஆசை வரும், ஆசையுடன் காதல் வரும்.." என ஓர் பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனா, கேண்டி லோ லாமை கண்டால் இருபதில் இருந்து ஐம்பது வரை அனைவருக்கும் ஆசை வரும். இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

பார்பதற்கு 16 வயது மயிலு மாதிரி இருக்கிறார் இந்த ஐம்பது வயதினிலே மாடல் கியூன். பொதுவாக 40 வயதிலேயே பெண்களின் உடல் ரீதியான அழகும், கவர்ச்சியும் குறைய துவங்கிவிடும்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் இலியானாவின் பிகினி படங்கள்!

ஆனால், ஐம்பது வயதிலும் கேண்டி லோ லாம் இளம் மாடல்களுக்கு சவால் விடும் அளவில் கட்டுடல் மேனியுடன் திகழ்கிறார். 1991-ம் ஆண்டு இவர் மிஸ். ஆசியா பட்டம் வென்றவர் ஆவார். இன்றளவும் சற்றும் தொய்வில்லாத அழகுடன் திகழ்ந்து வருகிறார் கேண்டி லோ லாம்.

கேண்டி லோ லாம்-ன் மாடலிங் புகைப்படங்கள்...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படம் #1

புகைப்படம் #1

சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற குட்டை பாவாடை உடையில் கேண்டி லோ

புகைப்படம் #2

புகைப்படம் #2

க்ராஸ் கட் ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில்...

புகைப்படம் #3

புகைப்படம் #3

பின்க் நிற பிகினியில் கேண்டி லோ...

புகைப்படம் #4

புகைப்படம் #4

பின்க் நிற பிகினி உடையில் கேண்டி லோவின் மற்றுமொரு போஸ்...

புகைப்படம் #5

புகைப்படம் #5

பின்க் நிற பிகினி உடையில் கேண்டி லோவின் மற்றுமொரு போஸ்...

புகைப்படம் #6

புகைப்படம் #6

பின்க் நிற பிகினி உடையில் கேண்டி லோவின் மற்றுமொரு போஸ்...

புகைப்படம் #7

புகைப்படம் #7

சிவப்பு நிற பிகினி உடையில் கேண்டி லோ...

புகைப்படம் #8

புகைப்படம் #8

ஊதா நிற ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் உடையில் கேண்டி லோ...

புகைப்படம் #9

புகைப்படம் #9

பொதுவாகவே சிவப்பு நிறம் கவர்ச்சியாக தான் இருக்கும். கேண்டி லோ மட்டும் விதிவிலக்கா என்ன?

புகைப்படம் #10

புகைப்படம் #10

தனது மூன்று மகன்களுடன் கேண்டி லோ. இவர் விவாகரத்து செய்துவிட்டு, தன் மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fifty years Old Hot Model Candy Lo Lam

She is really beautiful in look. But the weird thing is, she is Fifty years Old. Lets take a look on Hot Model Candy Lo Lam.
Story first published: Wednesday, July 27, 2016, 16:15 [IST]
Subscribe Newsletter