Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கணுமா? அப்ப இந்த புலிக் கண் பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க..
Tiger Eye Bracelet Benefits: தற்போது மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் சக்தி வாய்ந்த சில கற்களால் ஆன பிரேஸ்லெட்டுகள் அல்லது மாலைகளை வாங்கி அணிகின்றனர். அதில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பார்க்கவே அழகாக கண்களை கவரும் வகையில் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கல் தான் புலி கண் கல். இந்த கல்லானது பார்ப்பதற்கு புலியின் கண்களைப் போன்றே தோற்றமளிக்கும்.
இது பல நூற்றாண்டுகளால் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ கல்லாகும். இந்த கல்லைக் கொண்டு ஏராளமான ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அணியக் கூடியவாறான ஒன்று தான் புலிக் கண் பிரேஸ்லெட். இப்போது இந்த புலிக் கண் பிரேஸ்லெட்டை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எந்த நாளில் இதை அணிய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

விலைக்குறைவில் புலிக்கண் பிரேஸ்லெட்டை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
புலிக் கண் பிரேஸ்லெட்டின் நன்மைகள்
* புலிக் கல் பிரேஸ்லெட் அணிந்தால், அது அந்நபரின் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி போன்றவற்றை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது.
* புலிக் கல் பிரேஸ்லெட் மனதை ஒருமுகப்படுத்தவும், கவனம் செலுத்தவும் உதவுகிறது. அதோடு மனதை எப்போதும் அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
* முக்கியமாக புலிக் கல் பிரேஸ்லெட் மனதை எப்போதும் தெளிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சிறந்த முறையில் தெளிவான மனதுடன் தீர்வு காண முடிகிறது.
* மேலும் புலிக் கல் பிரேஸ்லெட் பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. அதோடு தெளிவான சிந்தனை மற்றும் கவனத்தை ஊக்குவிக்கிறது.
* தொழிலில் முன்னேற்றம் காண நினைப்பவர்கள் புலிக்கண் பிரேஸ்லெட்டை அணிவது நல்லது. ஏனெனில் புலிக் கல் பிரேஸ்லெட்டை அணிந்தால், அது தொழிலில் நல்ல முன்னேற்றம், சிறந்த பண வரவு ஆகியவற்றை காண உதவி புரிகிறது.
எப்படி அணிய வேண்டும்?
* முதன்முதலில் புலிக் கல் பிரேஸ்லெட்டை அணிபவர்கள் புதன்கிழமை அன்று அதிகாலையில் குளித்துவிட்டு அணிய வேண்டும்.
* இந்த புலிக் கல் பிரேஸ்லெட்டை சுத்தம் செய்ய, சுத்தமான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் இந்த பிரேஸ்லெட்டை போட்டு சில மணிநேரம் ஊற வைத்து, பின் அணிய வேண்டும்.
* செறிவை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், புலிக் கண் பிரேஸ்லெட்டை வலது கையில் நேர்மறையான நோக்கத்தில் கவனம் செலுத்தி அணிய வேண்டும்.
* முக்கியமாக இந்த பிரேஸ்லெட்டை அணிவதற்கு முன் "ஓம் கம் கணபதாயே நம" என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து அணிய வேண்டும்.
இப்படிப்பட்ட புலிக்கண் பிரேஸ்லெட்டை விலைக்குறைவில் வாங்க வேண்டுமானால், ஆஸ்ட்ரோடாக் ஸ்டோர் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். தற்போது இந்த பிரேஸ்லெட் 50 சதவீத தள்ளுபடியுடன் வெறும் ₹599-க்கு விற்கப்படுகிறது. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
