For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஷியல் செய்வதற்கு உதவும் பழங்கள்!!!

By Maha
|

பழங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய பழங்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறப்பானது. எப்படியெனில் பழங்கள் சாப்பிட மட்டும் பயன்படுவதில்லை, சருமத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. அதிலும் ஃபேஸ் பேக், ஸ்கரப், டோனர் அல்லது கிளின்சர் என்றெல்லாம் பயன்படுகிறது. இதுவரை நாம் எத்தனையோ பழங்களை சாப்பிட்டு, அதன் நன்மைகளை பெற்றிருப்போம். ஆனால் ஒருசில பழங்களை பெரும்பாலும் சாப்பிட மட்டுமின்றி, ஃபேஷியல் செய்யவும் பயன்படுத்துவோம்.

அதிலும் கோடைகாலம் என்பதால், நமது சருமம் அதிக வெப்பத்துடன் இருக்கும். ஆகவே அத்தகைய சருமத்தை குளிர்ச்சியடைச் செய்ய எத்தனையோ வழிகள் இருப்பினும், பழங்களை வைத்து செய்யப்படும் ஃபேஷியல் போன்று எதுவும் வராது. மேலும் பழங்களில் அனைத்து பழங்களை வைத்தும் ஃபேஷியல் செய்ய முடியாது. ஏனெனில் சில பழங்கள் சருமத்திற்கு சரியாக இருக்காது.

சரி, இப்போது எந்த பழங்களையெல்லாம் வைத்து ஃபேஷியல் செய்யலாம் என்று சில பழங்களையும், அதன் தன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழங்களைப் பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits You Can Use For Facial | ஃபேஷியல் செய்வதற்கு உதவும் பழங்கள்!!!

Fruits like bananas, strawberries, papaya, mango, avocado, oranges, lemon, peaches etc can be used to get a homemade facial. Want to check out the fruits that are good for the skin? Take a look... Fruits to try for a homemade facial:
Story first published: Tuesday, March 26, 2013, 14:51 [IST]
Desktop Bottom Promotion