Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த பழக்கங்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு சீக்கிரம் வயதான தோற்றத்தை ஏற்படுத்திருமாம் தெரியுமா?
முன்கூட்டிய வயதானதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை சீராக மாற்ற விரும்பினால் அதற்கான சில வழிகள் இருக்கிறது.
வயதாவது என்பது தவிர்க்க முடியாதது, ஆனால் நீங்கள் நிச்சயமாக அதை தாமதப்படுத்தலாம். முன்கூட்டிய வயதானதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை சீராக மாற்ற விரும்பினால் அதற்கான சில வழிகள் இருக்கிறது.
இவற்றில் சில விஷயங்கள் மிகவும் பொதுவானவை, அவற்றை நாம் ஒவ்வொரு நாளும் வேண்டுமென்றே அல்லது நமக்கே தெரியாமல் செய்கிறோம். ஆரோக்கியமாக இருக்கவும், வயதானதை தாமதப்படுத்தவும் நீங்கள் தவிர்க்க இருக்க வேண்டிய பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பது
கேஜெட்களிலிருந்து நீல ஒளியை அதிகமாக வெளிப்படுத்துவது முன்கூட்டிய வயதாவதைத் தூண்டும். இப்போது எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், அனைத்து சந்திப்புகளும், ஒன்றுகூடுதல்களும் ஆன்லைன் தளங்களுக்கு மாறிவிட்டன, நீங்கள் உண்மையில் திரை நேரத்தை குறைக்க முடியாது. ஆனால் நீங்கள் சமூக ஊடக நேரத்தைக் குறைப்பதன் மூலமும், அதிக அளவில் பார்க்கும் தொடர்களைத் தவிர்ப்பதன் மூலமும் திரை நேரத்தைக் குறைக்கலாம்.
சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது
சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது உங்கள் வாழ்க்கையிலிருந்து பல வயதுகள் அதிகரித்தது போன்று மாற்றக்கூடிய மற்றொரு காரணியாகும். நீங்கள் ஒவ்வொரு இரவும் தாமதமாக தூங்கினால், போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நீங்கள் உங்கள் வயதை விரைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற இருதய நோய்களையும் அழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
புகைப்பிடித்தல்
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம், மேலும் உங்களை வயதான தோற்றமளிக்க வைக்கும் என்பது கூடுதல் தீமையாகும். இது வயதான அறிகுறிகளைக் காண்பிக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கும். இது செல்களை மீண்டும் உருவாக்குவதற்கான சருமத்தின் திறனை நிறுத்துகிறது, இதனால் நீங்கள் வயதான தோற்றத்திற்கு மாறிவிடுவீர்கள்.
ஆரோக்கியமற்ற டயட்
உட்கார்ந்தே வேலை பார்க்கும் வாழ்க்கை முறை ஒரு ஆரோக்கியமற்ற உடலின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய குற்றவாளியாகும். ஆரோக்கியமாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் போதுமான அளவு உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது உங்கள் தோல் துயரங்களுக்கு அதிக துயரத்தை ஏற்படுத்தும்.உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளைச் சேர்க்க அதிக பழங்கள், பழச்சாறுகள் மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட தேர்வு செய்யவும்.
சருமத்தை கவனித்துக்கொள்ளாமல் இருப்பது
நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து கொண்டிருக்கலாம், ஆனாலும், முன்கூட்டிய வயதிற்கு ஆளாக நேரிடும், ஏனென்றால் உங்கள் சருமத்தைப் பற்றி நீங்கள் பொறுப்பற்றவராக இருப்பதால். உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உங்களுக்கு பல சரும பராமரிப்பு நடைமுறைகள் தேவையில்லை என்றாலும், ஆனால் சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் மற்றும் எஸ்.பி.எஃப் ஆகியவை அடிப்படைத் தேவைகளாகும்.