Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
18 வருடம் கழித்து சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Ketu Make Samsaptak Yog 2026 After 18 Years: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் நிலை மற்றும் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் இன்னும் கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் சூரியன் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருப்பார்.

இப்படியான சூழ்நிலையில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து சம சப்தக் யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகமானது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 180 டிகிரி கோணத்தில் இருந்து ஒருவருக்கொருவர் முழு பார்வையில் பார்க்கும் போது உருவாகிறது.
அந்த வகையில் சூரியன் மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் இருந்து இந்த யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த யோக காலத்தில் மிகவும் ஆற்றல் நிறைந்தவராக, அதிக உற்சாகம் நிறைந்து இருப்பீர்கள்.
துலாம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். புதிய வருமான ஆதாரங்க உருவாகும். நீண்ட கால ஆசைகள் நிறைபேறும். தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். புதிய வேலைகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களை திறம்படி வீழுத்துவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட அற்புதமாக இருக்கும்.
விருச்சிகம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நுண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
