Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
2025-ல் லட்சுமி தேவியின் ஆசியால் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: நாம் ஒவ்வொருவருமே நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்புவோம். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமானால் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்க வேண்டும். அதுவும் இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டிற்குள் நுழைந்துவிடுவோம். இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம்.
ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதோடு இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியைப் பெறவுள்ளனர். வருகிற 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசியால் பண மழையில் நனைந்து ராஜவாழ்க்கை வாழப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைக்கப்போகிறது. இதன் விளைவாக கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்து, நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கடனில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இந்த ஆணடு அருமையாக இருக்கும்,
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கப் போகிறது. அதோடு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியும் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது. இதன் விளைவாக மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப சூழல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் லட்சுமி தேலியின் பரிபூர்ண அருள் கிடைக்கும். அத்துடன் சுக்கிரனின் ஆசியும் கிடைப்பதால் இரட்டிப்பு நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பிணைப்பும் அதிகரிக்கும். லட்சுமி தேவியின் ஆசி இருப்பதால், செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
