Latest Updates
-
வீட்டில் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கா? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நீங்களே இப்படித்தான் அழிக்கிறீர்கள்! -
முகத்தில் உள்ள கருமையை போக்கணுமா? அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
பெற்றோர் எதிர்ப்பால் பிரிய வேண்டுமா? லிவ்-இன் ஜோடிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு! -
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் வெச்சு.. ஒருவாட்டி இப்படி குழம்பு செய்யுங்க.. 3 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
எந்த பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும்? விளக்கும் டாக்டர்! -
பிரதோஷ நாளில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… வீடே குளிர்ந்த சொர்க்கமாக மாறும், பணமும் கொட்டும்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் வரகரிசி வெண் பொங்கலும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா?
கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!!!
ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும்.
கருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்!!
8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறிவிடும்....
வயது ஏற ஏற ஏன் குழந்தை பாக்கியம் குறைகிறது என்று தெரியுமா?
இனி, கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்களைப் பற்றிக் காணலாம்...

நாட்களை கணக்கிடுதல்
ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட்களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடை நாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ள வேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளாலாம். இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

7 நாட்களாக பிரித்துக் கொள்ளுங்கள்
பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களாக தான் இருக்கும். இதில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அந்த 5 நாட்களை கழித்துவிட்டால் மீதம் 23 நாட்கள் இருக்கும் இரத்தப் போக்கு முடிந்த 8 நாட்களுக்கு பின் கரு நல்ல நிலையில் இருக்கும். 9 - 15வது நாள் வரையிலான 7 நாட்கள் கரு ஆரோக்கியமாக இருக்கும். பின் கடைசி 8 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்துவிடும். எனவே அந்த இடைப்பட்ட 7 நாட்களில் உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்புகள் இருக்கின்றன.

கரு முட்டை...
கரு முட்டை தோன்றி வெளிவரும் நாட்கள் பெண்களின் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும். இதை, நீங்கள் உடலின் அடிப்பகுதியில் தெர்மாமீட்டர் வைத்து கணக்கிட்டு பார்க்கலாம். கரு முட்டை அதன் நிலையை அடையும் வரை இந்த சூடு இருக்கும். அது தனது நிலையை 6-8 வது நாளில் அடைந்துவிடும். அந்த நாட்களில் இருந்து நீங்கள் உடலுறவுக் கொள்ள ஆரம்பித்தால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

யோனி போக்கு
உடலுறவில் ஈடுப்படும் போது, ஆண்களுக்கு விந்தணு வெளிபடுதல் போன்று, பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இறந்து ஓர் திரவம் வெளிப்படும். அந்த திரவம் நீர் போன்று இல்லாது கொஞ்சம் அடர்த்தியாக வெளிவருகிறது எனில், நீங்கள் கருத்தரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நாட்களில் ஆணுறையின்றி உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

உடல் கூறு
பெண்களின் உடல் கூறில் சில அறிகுறிகள் தென்படும். வயிற்றின் ஒரு பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல், மார்பக பகுதியில் நிலைமாற்றம் அடைதல் அல்லது மென்மையாக உணர்தல் போன்ற அறிகுறிகள் நீங்கள் கருத்தரிக்க தயாராவதை குறிப்பிடுவன ஆகும். அந்த நாட்களில் நீங்கள் சரியான முறையில் உடலுறவுக் கொண்டால், கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications