For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஒயின் தருமாம்!!!

By Maha
|

ஒயின் ரொம்ப பிடிக்குமா? அதனால நல்லா இளமையாகவும், பொலிவோடும் இருக்குறீங்களா? இதுல எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஒயின் குடித்தாலும், சருமத்திற்கு பயன்படுத்தினாலும், நல்ல பொலிவான சருமம் கிடைக்கும் என்று ஆய்வுகள் பல நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒயின் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருக்குமே நல்ல பலனைத் தரக்கூடியது என்றும் ரிச்சாட்டு ஏ. பாக்ஸ்டர் கூறியுள்ளார். அதுவும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமைத் தோற்றத்தை தக்க வைக்கக் கூடியது என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக ஒயினில் ரெட் ஒயின் குடித்தால், அதன் நன்மையே தனி தான். அதிலும் தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நல்ல ஸ்ட்ராங் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் இயற்கையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்துடன் கலந்து வினைபுரிவதால், அவை பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways In Which Wine Benefits Your Skin | ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஒயின் தருமாம்!!!

According to latest skin care studies, the strong antioxidants in wine combines with anti-inflammatory agents and natural alpha hydroxy acids are strong enough to offer you more beautiful and healthy skin.
Story first published: Thursday, May 2, 2013, 11:55 [IST]
Desktop Bottom Promotion