Tap to Read ➤

முத்தம் கொடுப்பதில் கில்லாடியான ராசிகள்...!

ஒரு நல்ல முத்தம் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக மாறும். சில ராசிக்காரர்களின் ஆளுமையின் படி அவர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
Saran Raj
மீன ராசிக்காரர்கள் திரைப்படங்களில் வருவது போல முத்தம் கொடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
தங்களின் காதல் கதையை முத்தத்தால் அலங்கரிக்கும் வித்தை அறிந்தவர்கள் இவர்கள்.
சாகசத்தை விரும்பும் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் முத்தத்தையும் சாகசமாக கொடுக்க விரும்புவார்கள்.
உணர்ச்சிகரமான முத்தங்களால் தங்கள் துணையை மூழ்கடிப்பதில் விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்தவர்கள்.
காதலில் கட்டியணைப்பதையும், முத்தமிடுவதையும் தவிர்க்க முடியாது என்று கருதுபவர்கள் இவர்கள்.
மகர ராசிக்காரர்களின் காதலும் அவர்களின் விசுவாசமும் அவர்களின் முத்தத்தில் தெரியும்.
தங்கள் துணையை முத்தத்திலேயே மயக்கும் தந்திரத்தை அறிந்தவர்கள் துலாம் ராசிக்காரர்கள்.