Tap to Read ➤

மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய சில டிப்ஸ்!!

முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் நீங்கள் அழகாக இருக்க முடியும்... இதோ சில டிப்ஸ்
abinaya narayanan

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுங்கள் சருமமும் பளபளப்பாக மாறும்

வெளியில் செல்வதற்கு 15 நிமிடம் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம்

முகம் சோர்வாக இருப்பதாக கருதினால் மிதமான அளவு டிண்ட் மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்துங்கள்

சருமத்திற்கு ஏற்றார் போல் வாரத்திற்கு 2-3 முறை ஸ்கரப் செய்ய வேண்டும்

சருமத்திற்கு டோனர் பயன்படுத்துங்கள். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கம்

சருமத்திற்கு நீர்ச்சத்து அவசியம்; நாள் முழுவதும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள்.

நல்ல துக்கமானது முகத்தின் அழகைத் தானாகவே அதிகரிக்கும்.