Tap to Read ➤

வாரிசு படத்தில் ரசிகர்களை கவர்ந்த விஜய்யின் அழகான லுக்ஸ்!

Jan 5, 2023
Maha Lakshmi S
18 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸை கடந்த வாரிசு ட்ரைலர்
ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு என ப பிரபலங்கள் நடித்துள்ளனர்
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்
விஜய் ட்ரைலர் முழுவதும் ஒவ்வொரு சீனிலும் ஹேண்ட்ஸம்மாக இருக்கிறார்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வாரிசு ட்ரைலர் அமைந்துள்ளது
சூப்பர் கூல் லுக்கில் விஜய் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்
விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளும் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது வாரிசு