Tap to Read ➤

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இணையும் ராஷ்மிகா!

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
abinaya narayanan
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்
இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்
தளபதி 66 படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்
இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்
இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது
இந்த பூஜை போட்டோ தற்போது வெளியாகி செம டிரெண்ட் ஆகி வருகிறது
ஏப்ரல் கடைசி வாரத்தில் ஷுட்டிங் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது