Tap to Read ➤
இந்த புத்தாண்டு தினத்தன்று இந்த விஷயங்களைச் செய்ய முயற்சிக்கலாமே!
Dec 29, 2022
Maha Lakshmi S
2022ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து, நல்ல நினைவுகளை புத்தாண்டி எடுத்து செல்லுங்கள்
2023ம் ஆண்டிற்கு, சிறிய, வேடிக்கையான மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய தீர்மானங்களை உருவாக்குங்கள்
ஒரு முழு வருடத்திற்கான இலக்கையும் ஒரே நாளில் நிர்ணயிப்பதைத் தவிர்க்கவும். இது உங்களுக்கு சுமையாகவே தோன்றும்
2022ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களைக் நினைவு கூறுங்கள்
ஒரு புதிய, ஆரோக்கியமான பொழுதுபோக்கைத் தொடங்கி, அதை ஆர்வத்துடன் பின்பற்றுவதாக உறுதியேற்கவும்
புத்தாண்டில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்
அடுத்து வரும் 2 முதல் 3 மாதங்களுக்கு திட்டங்களை முன்கூட்டியே தயார் செய்யுங்கள்
அடுத்த வருடத்திற்கான சுற்றுலா பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்
அடுத்த ஆண்டுக்கான உங்கள் நிதி நிலையைத் திட்டமிடுங்கள்
புத்தாண்டு தினத்தன்று புதிய முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி சிந்தியுங்கள்
வரவிருக்கும் ஆண்டுக்கான புதிய சேமிப்பு உத்திகளை திட்டமிடுங்கள்
நிலுவையிலிருந்த முதலீட்டுத் திட்டத்தை, வரும் மாதங்களில் நிறைவேற்ற முயற்சிக்கவும்
கடந்த ஆண்டில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்தினருக்கு நன்றி கூறவும்
இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள்