Tap to Read ➤

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்

தென்னிந்தியத் தமிழ் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
abinaya narayanan
ரஜினிகாந்த் - ரூ. 110 கோடி
கமல்ஹாசன் - ரூ. 75 கோடி
விஜய் - ரூ. 100 கோடி
அஜித்குமார் - ரூ. 70 கோடி
சூர்யா -ரூ. 35 முதல் ரூ. 45 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்
விக்ரம் - ரூ. 20 கோடி
தனுஷ் - ரூ. 20 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்
சிலம்பரசன் - ரூ. 25 கோடி
சிவகார்த்திகேயன் - ரூ. 23 கோடி
ஜெயம் ரவி - ரூ. 8 கோடி
கார்த்தி - ரூ. 13 கோடி
விஜய் சேதுபதி - ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்
விஷால் - ரூ. 15 கோடி