Tap to Read ➤

2022 கேன்ஸ் விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய தமன்னா!

நடிகை தமன்னா பாட்டியா 2022 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தேவதை போன்ற தோற்றமளிக்கும் அழகான கவுனை அணிந்து வந்திருந்தார்.
Maha Lakshmi S
தற்போது நடிகை தமன்னா 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு பிரான்ஸில் உள்ளார்.
தமன்னா அணிந்துள்ள மோனோகுரோமாட்டின் கவுன் அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.
தமன்னா அணிந்துள்ள கவுனை வடிவமைத்தது இரட்டை டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா.
தமன்னாவை இவ்வளவு அழகாக அலங்கரித்தது ஸ்டைலிஸ்ட் ஷலீனா நாதானி.
தமன்னா இந்த அழகான கவுனிற்கு போட்டிருந்த மேக்கப், ஹேர் ஸ்டைல் இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது எனலாம்.
தமன்னா இந்த கவுனிற்கு ஆபரணங்களை அதிகம் அணியாமல், காதுகளுக்கு மட்டும் வைர காதணியை அணிந்திருந்தார்.
தமன்னா அணிந்துள்ள கருப்பு வெள்ளை பால் கவுன் இவரது அழகை மேம்படுத்தி தேவதை போன்று காட்டுகிறது எனலாம்.