Tap to Read ➤

12 ராசிகளுக்குமான சிவ மந்திரங்கள்!

மகா சிவராத்திரி அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்குரிய சிவ மந்திரங்களை நாள் முழுவதும் உச்சரித்தால் சிவனின் அருளைப் பெறலாம்.
Maha Lakshmi S
மேஷம் - நாகேஸ்வராய நமஹ
ரிஷபம் - ஓம் த்ரிநேத்ராய நமஹ
மிதுனம் - ஓம் ஶ்ரீகண்டாய நமஹ
கடகம் - ஓம் ஜ்ஞாநபூதாய நமஹ
சிம்மம் - ஓம் ஓங்காரயே நமஹ
கன்னி - ஓம் யுக்தகேஷாத்மரூபாய நமஹ
துலாம் - ஓம் நந்தீஸ்வராயே நமஹ
விருச்சிகம் - ஓம் கங்காதரயே நமஹ
தனுசு - ஓம் ஜ்ஞாநபூதாய நமஹ
மகரம் - ஓம் சோமநாதாய நமஹ
கும்பம் - ஓம் தத்புருஷாய நமஹ
மீனம் - ஓம் தயாநிதி நமஹ