Tap to Read ➤

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடத்துவதற்கான சில அறிகுறிகள்!

மகிழ்ச்சியான திருமண வாழ்வில் இணைந்திருக்கிறீர்களா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
abinaya narayanan
உங்களுக்கான சொந்த ஸ்பேஸ் இருப்பது
ஆரோக்கியமான உறவுகளில் உள்ளவர்கள் சண்டையிடும்போது. ஒவ்வொரு சண்டையும் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.
உண்மையில் உங்கள் கூட்டாளரை விரும்புவது
ஒருவருக்கொருவர் தேவை இருப்பது
எந்த ரகசியமும் இல்லாமல் இருப்பது
மனதில் பட்டதை பேசுவது
உங்கள் வீடுதான் உங்களுக்கு மகிழ்ச்சியான இடமாக இருப்பது