Tap to Read ➤
ரசிகர்களின் மனதை கவரும் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட்டான லுக்ஸ்!
Jan 6, 2023
Maha Lakshmi S
தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் சத்ரிவாலி திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது
திரைப்படத்தின் ப்ரோமோஷனைத் தொடங்கும் விதமாக ரகுல் ப்ரீத் சிங் பல்வேறு ஃபோட்டோ ஷூட்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்
மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த வெளிட்டையும் தனது சிரிப்பிலேயே காட்டிவிட்டார்
2023ம் ஆண்டை மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளார்
ஓரக்கண்ணால் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் ரகுல்
கடற்கரையில் ஓய்வெடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்
ரசிகர்களுக்கு அன்பை வாரி வழங்குகிறாராம்
இந்தியன் 2ல் கூட ரகுல் ப்ரீத் நடிக்கிறாராம். ஆனால் என்ன கேரக்ட்ர் என்று தான் தெரியவில்லை...
பிங்க் நிற உடையில் இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்