Tap to Read ➤

கேன்ஸ் 2022 இல் அசத்தலான பிங்க் கவுனில் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே தனது இரண்டாவது தோற்றத்தில் சிவப்பு கம்பளத்திற்கு மினுமினுப்பைச் சேர்த்துள்ளார்.
abinaya narayanan
விழாவின் முதல் பெண் பான் இந்தியா பிரபலம் பூஜா ஹெக்டே.
பூஜா இளஞ்சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் அசத்தலாக இருந்தார்.
அவளது சிகை அலங்காரம் போனிடெயில் வடிவத்தில் எலிதாகவும் மிக அழகாகவும் இருந்தது.
வைரத் காதாணியுடன் அவரது தோற்றத்தை நிறைவு செய்தார்.
அவள் பளபளப்பான உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்தி இருந்தார், அது அவருடைய ஆடையுடன் நன்றாக ஒத்தியிருந்தர்து.
பூஜா ஹெக்டே தனது ஒப்பனையை எளிமையாக வைத்திருந்தார் மற்றும் அவரது கண்களால் அசத்தினார்.
சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லும்போது அவள் மில்லியன் டாலர் புன்னகையைப் பளிச்சிட்டார்.