Tap to Read ➤

இன்ஸ்டாவில் சூட்டைக் கிளப்பும் பிகினி போட்டோக்களை வெளியிட்ட மாளவிகா!

சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த சில பிகினி போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.
Maha Lakshmi S
இது மாலத்தீவில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த பிகினி அணிந்து, நீச்சல் குளத்தில் அமர்ந்து ஜூஸ் குடிப்பது போன்று மாளவிகா கொடுத்த  போஸ்.
இது பிகினியில் மல்லாக்க படுத்து நீச்சல் அடிப்பது போன்று மாளவிகா மோகனன் கொடுத்த போஸ்.
இது மாலத்தீவில் கலர்ஃபுல்லான நீச்சலுடை அணிந்து மாளவிகா கொடுத்த செக்ஸியான போஸ்.
மாளவிகா இந்த கலர்ஃபுல்லான நீச்சலுடைக்கு ஷீர் கோட், கழுத்தில் கோல்டன் சங்கிலி அணிந்திருந்தது இவரது கவர்ச்சியை அதிகரித்து காட்டியது என்று கூறலாம்.
இது மாளவிகா மோகனன் எலுமிச்சை பச்சை நிற பிகினி மற்றும் தலைக்கு தொப்பி அணிந்து பீச்சை ரசிக்கும் போது எடுத்த போட்டோ.
இது மாளவிகா மோகனன் மாலத்தீவில் பிங்க் நிற ஸ்விம்சூட் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.
இந்த பிங்க் நிற நீச்சல் உடைக்கு மாளவிகா நீளமான கோட், பெரிய காதணி அணிந்திருந்தது இவரது அழகை கூட்டி காண்பித்தது என்றே கூற வேண்டும்.