Tap to Read ➤

2023ல் 12 ராசிக்கும் எந்த மாசத்துல அதிர்ஷ்டம் அடிக்கும்!

Dec 30, 2022
Maha Lakshmi S
2023ம் ஆண்டின் தொடக்கம் அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இருப்பினும், குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் ஒவ்வொரு ராசியினருக்கும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அப்படி 12 ராசிக்குமான அதிர்ஷ்ட மாதங்களை பார்ப்போம்
2023ன் அதிர்ஷ்ட மாதங்கள்
மேஷம் - ஏப்ரல்
ரிஷபம் - மே
மிதுனம் - ஜூன்
கடகம் - ஆகஸ்டு
சிம்மம் - செப்டம்பர்
கன்னி - பிப்ரவரி
துலாம் - ஜூலை
விருச்சிகம் - அக்டோபர்
தனுசு - டிசம்பர்
மகரம் - நவம்பர்
கும்பம் - ஜனவரி
மீனம் - மார்ச்