Tap to Read ➤

தாய்லாந்தில் புத்தாண்டை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

Jan 10, 2023
Maha Lakshmi S
நீச்சல் குளத்தில் சாப்பிட்டு கொண்டே குளிப்பது தனி சுகம் தான்
கீர்த்தி சுரேஷ் கேஷூவல் லுக்
நீச்சல் அடிக்க தயார் ஆகிறார் போல
கடற்கரையோரத்தில் கீர்த்தின் ஸ்டைலிஷ் போஸ்
சூரிய உதயத்தை ரசிக்க படகோட்டி செல்கிறார் கீர்த்தி
கடற்கரையில் மாலை மங்கும் நேரம்
சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கும் கீர்த்தி
கடலை பார்த்தபடியான காலை உணவு
கடல் காற்றை ரசிக்கும் தருணம்
த்ரிஷாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!
மேலும் படிக்க