வாரம் ஒருமுறை ப்ராக்கோலி சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
பலரும் ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்ப. ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரியாததால், நிறைய பேர் அதை வாங்கி சாப்பிடுவதில்லை. காலிஃப்ளவர் போன்ற தோற்றத்தைக் கொண்ட ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
Maha Lakshmi S