Tap to Read ➤
தமன்னாவின் கலக்கலான புடவை லுக்ஸ்!
Jan 8, 2023
Maha Lakshmi S
வெள்ளை நிற புடவையில் தேவதையாக போல தோன்றும் தமன்னா
புடவையிலும் மாடர்ன் லுக் காட்டும் தமன்னா
ஜொலிக்கும் மெட்டாலிக் க்ரீன் புடவையில் மயக்குகிறார்
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
பர்புள் நிற புடவையில் தமன்னாவின் செக்ஸி லுக்
நீல நிற ஆர்கன்ஸா ரஃபுல் புடவை மற்றும் மாடர்ன் ப்ளவுஸ் அணிந்து ரசிகர்களை மயக்கும் தமன்னா
அழகான பிங்க் நிற புடவையில் மின்னுகிறார் தமன்னா
அசத்தலான பேஸ்டல் நிற சேலை மற்றும் ஜொலிக்கும் நகையுடன் தேவதையாக மாறிய தமன்னா
க்ரீன் கலர் ஷிஃபான் சேலையில் ஜொலிக்கும் தமன்னா
சிவப்பு நிற ஆர்கன்ஸா சேலை மற்றும் ஹால்டர் நெக் ப்ளவுஸ் அணிந்து கலக்கும் தமன்னா
கோல்டு நிற புடவையில் தங்க சிலை போல் மின்னுகிறார் தமன்னா