Tap to Read ➤
மது அருந்தும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்...
மது அருந்தும் போது தவறான உணவுகளை சாப்பிடுவது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். புத்தாண்டிற்கு மது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிடாதீங்க
Saran Raj
நீங்கள் அடிக்கடி மது அருந்தும் போது,வயிற்றின் புறணி எரிச்சலடைகிறது மற்றும் இந்த சமயத்தில் பால் பொருட்களை சாப்பிடுவது நல்லதல்ல.
மது அருந்தும்போது பீட்சா சாப்பிடுவது உங்களுக்கு கடுமையானசெரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மது அருந்தும் போது சாக்லேட் சாப்பிடும்போது அதிலுள்ள கொழுப்பு மற்றும் கோகோ சில இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தூண்டும்.
உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவை உங்களை நீரிழக்கச் செய்யலாம்.
பொரித்த உணவுகளில் அதிக உப்பு மற்றும் கொழுப்புகள் உள்ளன, இவை இரண்டும் இரவில் அல்லது மறுநாள் காலையில் உங்களை மோசமாக உணர வைக்கும்.
ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் செரிமான பிரச்சனைகளை தூண்டும். குறிப்பாக மது அருந்திய பிறகு இந்த பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மது அருந்திய பின் ஒருபோதும் காபி குடிக்கக்கூடாது. இது செரிமான பிரச்சினைகளையும், தலைவலியையும் தூண்டும்.