Tap to Read ➤

கேன்ஸ் ரெட் கார்பெட் 2022 இல் பாரம்பரிய புடவையில் தீபிகா படுகோன்

75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கோலாகலமாக தொடங்கியது.
abinaya narayanan
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்
தீபிகா படுகோன் ஜூரியாக கறுப்பு மற்றும் தங்க நிற புடவையில் தோன்றினார்
தீபிகா படுகோன் அழகிய மோதிரங்கள், ஹெட் பேண்ட் மற்றும் வலுவான கண் ஒப்பனையுடன் காட்சியளித்தார்.
தீபிகா அழகிய மரகத பச்சை நிற பேன்ட் சூட் ஆடையில் அசத்தலாக இருந்தார்
ஒவ்வொரு முறையும் தீபிகா அசத்தலான காஸ்டியூமில் செல்வார், இந்த முறையும் சேலையில் ஜொலித்தார்
அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கருப்பு மற்றும் தங்க நிறக் கோடுகள் கொண்ட புடவையில் பிரமிக்க வைக்கிறார்.
ஏற்கெனவே இந்தியாவிலிருந்து நடுவர்களாகக் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன், நந்திதா தாஸ், வித்யா பாலன் வரிசையில் தீபிகாவும் இணைகிறார்.