Tap to Read ➤
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தீபிகா படுகோனின் அசத்தலான 2022 லுக்ஸ்!
Jan 5, 2023
Maha Lakshmi S
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு இன்று 37வது பிறந்த நாள். 2022ம் ஆண்டில் தீபிகா படுகோனின் வித்தியாசமான தோற்றங்களை இப்போது பார்க்கலாம்
கடந்த ஆண்டு உலகளாவிய ஃபேஷன் உலகில் தனது இருப்பை பதிவு செய்த தீபிகா படுகோன்
லூயிஸ் உய்ட்டன் பிராண்ட் முதல் இந்திய அம்பாசிடர் மற்றும் கால்பந்து உலகக் கோப்பையை வெளியிட்ட முதல் இந்தியரும் இவரே
பாரிஸ் க்ளோபல் வீக்கில் உய்ட்டன் பிராண்ட்டின் இந்திய அம்பாசிடராக கலக்கலாக தோன்றிய தீபிகா
கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரது மனதையும் கவர்ந்த தீபிகாவின் கருப்பு மற்றும் தங்க நிற சப்யசாச்சி புடவை
கேன்ஸ் திருவிழாவில் தீபிகாவின் மற்றொரு அசத்தலான தோற்றம்
கேன்ஸ் திருவிழாவில் வித்தியாசமான சேலையில் பங்கேற்ற தீபிகா படுகோன்
கேன்ஸ் திருவிழாவில் ஆஷி ஸ்டுடியோவின் ஆரஞ்சு நிற கவுனில் அனைவரையும் கவர்ந்தார்
தீபிகா படுகோன் சிவப்பு நிற லூயிஸ் உய்ட்டன் ஸ்ட்ராப்பி பெப்ளம் கவுனுடன், ஒரு ஸ்டேட்மென்ட் கார்டியர் நெக்லஸ் அணிந்துள்ளார்
லூயிஸ் உய்ட்டன் குரூஸ் ஷோ 2023 க்காக, தீபிகா படுகோன் தனது ஸ்ட்ரைப் காலர் ஆடைக்கு மேல் ஓவர்சைஸ் கோட்டில் மிகவும் கவர்ச்சியாக உள்ளார்
டைம்100 இம்பாக்ட் அவார்ட்ஸ் 2022க்காக தீபிகா படுகோன் சேலையில் மிகவும் அழகாக தோன்றினார்