இசை பிரியரா நீங்க? இசை கேட்குறதுல வ்ளோ நன்மை இருக்கா?
இசை உங்கள் மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. மனஅழுத்தம் நீங்கி இசையைக் கேட்பதன் மூலம் மேலும் பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இசையைக் கேட்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்...
Maha Lakshmi S