Tap to Read ➤

பெர்லினில் வெள்ளை நிற உடைகளில் கலக்கும் நடிகை அலியா பட்!

பாலிவுட் நடிகை அலியா பட் தான் நடித்த 'கங்குபாய் கதியவாடி' திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல வெள்ளை நிற உடைகளில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
Maha Lakshmi S
இது நடிகை அலியா பட் பெர்லினில் பெரிய வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனிற்கு மேல் வெள்ளை நிற கோட் அணிந்திருந்த போது எடுத்தது.
அலியா பட் இந்த கவுனிற்கு ஏற்றவாறு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு, மஞ்சள் நிற ரோஸ் வைத்திருந்தது இவரை அழகாக காட்டியது.
அலியா பட் இந்த வெள்ளை நிற கவுனிற்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல் இருந்தது, இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டியது.
அலியா பட் வெள்ளை நிற கவுனில் சிம்பிளாக காட்சியளிக்க நியூட் மேக்கப் போட்டு, உதட்டிற்கு கோரல்-பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.
அலியா அணிந்துள்ள இந்த வெள்ளை நிற பிளேஸர் மற்றும் பலாஸ்ஸோ பேண்ட் பெர்லினைச் சேர்ந்த டிசைனரான நோபி தலாய் வடிவமைத்தது.
இது 72 ஆவது பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் போது செக்ஸியான வெள்ளை நிற புடவை அணிந்து வந்திருந்த போது எடுத்தது.
இது பெர்லின் திரைப்பட விழாவின் போது அணிந்து வந்த வெள்ளை புடவையில் அலியா பட் கொடுத்த கவர்ச்சிகரமான போஸ்.