Tap to Read ➤
துணிவு படத்தில் மாஸ் காட்டும் அஜித்தின் அசத்தலான லுக்ஸ்!
Jan 6, 2023
Maha Lakshmi S
மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள அஜித்தின் துணிவு படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது
அஜீத், வங்கி கொள்ளையனாக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்
படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸை பெற்றுள்ளது
முற்றிலும் வெள்ளை முடி, தாடி என வைத்தும் கூட அஜித்தின் மாஸிற்கு குறைவில்லை
அனைவரும் விரும்பக்கூடிய அழகான வில்லன் லுக்கில் அஜித்
இந்த லுக்கில் அஜித்தின் அழகு சற்று அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்
வினோத் இயக்கத்தில் அஜித்தின் இந்த கேரக்டருக்கு மவுசு அதிகரித்துள்ளது
அஜித்தின் கதாபாத்திர எப்படி இருக்கும் எனும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது
துப்பாக்கியுடன் அஜித் இருப்பது அவரது ஆக்ஷன் காட்சிகளை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது