Tap to Read ➤

ஹோலி பண்டிகையின் போது ராசிப்படி எந்த நிறத்தை பயன்படுத்தணும்?

உற்சாகம் மற்றும் வண்ணங்களின் பண்டிகையாக ஹோலி பண்டிகை கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஹோலி பண்டிகையின் போது ஒருவர் தங்களின் ராசிக்கேற்ற நிறங்களைப் பயன்படுத்தினால் செல்வமும், சந்தோஷமும் பெருகுமாம்.
Maha Lakshmi S
மேஷம் - சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு
ரிஷபம் - வெளிர் நீலம்
மிதுனம் - வெளிர் பச்சை, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு
கடகம் - வெளிர் நீலம், வெள்ளி மற்றும் வெள்ளை
சிம்மம் - கோல்டன் மற்றும் காப்பர்
கன்னி - அடர் பச்சை
துலாம் - வெள்ளை, ஊதா, பழுப்பு மற்றும் நீலம்
விருச்சிகம் - அடர் சிவப்பு, மெரூன், பழுப்பு நிறங்கள்
தனுசு - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
மகரம் - வெளிர் நீலம் மற்ம் வான நீலம்
கும்பம் - அடர் நீல நிறம்
மீனம் - மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள்