Tap to Read ➤

ராசிப்படி கடன் சுமை குறைய நீங்கள் சொல்ல வேண்டிய பெருமாளின் நாமம் எது?

கடன் இல்லாத வாழ்க்கையையே பலரும் வாழ விரும்புவோம். ஆனால் சில சூழ்நிலைகளினால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். ராசிப்படி உங்கள் கடன் சுமை குறைய நீங்கள் சொல்ல வேண்டிய பெருமாளின் நாமம் எது தெரியுமா?
Maha Lakshmi S
மேஷம் - ஓம் கேசவாய நம
ரிஷபம் - ஓம் நாராயணாய நம
மிதுனம் - ஓம் மாதவாய நம
கடகம் - ஓம் கோவிந்தாய நம
சிம்மம் - ஓம் விஷ்ணுவே நம
கன்னி - ஓம் மதுசூதனா நம
துலாம் - ஓம் த்ரிவிக்ரமாய நம
விருச்சிகம் - ஓம் வாமனாய நம
தனுசு - ஓம் ஸ்ரீதராய நம
மகரம் - ஓம் ஹ்ருஷிகேசாய நம
கும்பம் - ஓம் பத்மநாபா நம
மீனம் - ஓம் தாமோதராய நம
பெருமாளின் நாமத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு உங்கள் ராசிக்குரிய பெருமாளின் நாமத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.