Tap to Read ➤

கோடை காலத்தில் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய உணவுகள்

உடல் சூட்டைத் தணிக்கவும், உடலை ஆற்றலுடன் வைத்துக் கொள்ளவும் ஒருசில உணவுகள்
abinaya narayanan
காலை உணவின் போது நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்

பப்பாளி

சீரகத்தை இரவு தூங்கும் முன் சுடுநீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்தம் குடிக்க வேண்டும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்
தர்பூசணியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே இப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்
பாதாம், வால்நட்ஸ் மற்றும் உலர் அத்திப்பழம் போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது

ஊற வைத்த உலர் பழங்கள்

ஓம நீர் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். மேலும் இந்த நீர் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது
கேரட், பீட்ரூட், பச்சை காய்கறிகளால் ஆன ஜூஸை காலையில் குடிப்பதும் நல்லது. இவை செரிமான மண்டலம், சருமம், தலைமுடி போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன

காய்கறி ஜூஸ்