Tap to Read ➤

மாலத்தீவில் நடிகை திவ்யபாரதி

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற திவ்யபாரதி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்
abinaya narayanan
திவ்யபாரதி ஒரு சிறந்த நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார்.
பிகினி உடையில் உள்ள போட்டோக்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
“பேச்சிலர்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புகழ் பெற்றார்
இப்படத்தின் மூலம் திவ்யபாரதிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன
முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்
அடுத்து கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு வெப் தொடரிலும் நடிக்க திவ்ய கமிட் ஆகி உள்ளார்
பிஸியாக படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார்
பிகினி உடையில் எடுத்துக்கொண்ட படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது