04:54
இந்த அறிகுறிகள் இருந்தால்.. வீட்டில் பேய் இருக்கு
பெரும்பாலான மக்கள் பேய்களை நம்புவதில்லை, அது மூடநம்பிக்கை என்றே கருதுகிறார்கள். ஆனால் இரவில் தனியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் மனதின் ஏதோவொரு மூலையில் பேய்கள் மீதான அச்சம் இருப்பதுதான். ஆனால் நம்மை சுற்றி பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.