60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்! வீடியோ


வங்காளத்தில் உள்ள கிராமங்களில் இன்றும் இவர்கள் வசித்து வருகிறார்கள். நடனம் ஆடுவது பிடிக்கும், அது பொழுது போக்கு, அல்லது லட்சியம் என்று சொல்லிக் கொண்டு மேடையேறி ஆடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. பிடித்தமான விஷயத்தை செய்வதில் என்ன பிரச்சனை இருந்துவிடப்போகிறது என்று தானே யோசிக்கிறீர்கள். சற்று மாற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.

இதையே உங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டால்... ஒரு மணி நேரம் மேடையில் ஆடி, ரசிகர்களின் கைத்தட்டு எனும் போதையை பெரும் விஷயமாக இருக்காமல் தொடர்ந்து ஆடச்சொன்னால் ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் கடந்து நாள் முழுவதும் என்றால்??? அதே நேரத்தில் உங்களுக்கு கைத்தட்டுக்கள் எல்லாம் கிடைக்காது.

கேலி பேச்சுக்கள் தான் அதிகம் கிடைத்தால்..... அதை விட கொடுமையாக ஆடினால் தான் உனக்கு சாப்பாடு எனும் நிலை வந்தால்?

Have a great day!
Have a great day!